அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதீஸ்வரன் சயந்தன்
வயது 2223 அக்டோபர், 1996 – 26 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- சொலோதென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சயந்தன் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெகதீஸ்வரன் பாமினி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கந்தையா சரஸ்வதி மற்றும் இராசையா கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜென்சன், பானுஜா, மதுஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரேஸ்வரன், மாலினி ஆகியோரின் பெறாமகனும்,
ஜெகதாம்பாள், அனுஷா, வனஜா, சதீஸ்வரன், தனிஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,
நதியா, நிரோசன், நிரோசா, கனிஸ்ரன், டிலக்சன், கனிஸ்ரா, நிரோயினி, தேசியன், நிரோயா, பிரியா, ஷாருஜா, கிருத்திகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

