மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதீஸ்வரி வசந்தகுமார்
வயது 505 ஏப்ரல், 1965 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கைதடி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி வசந்தகுமார் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேஸ்வரி(ராசு- இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரன்(ஈசன்- கனடா), சத்தியசோதி(சோதி- கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
செந்தா(கனடா), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார்(லண்டன்), பவளமலர்(இலங்கை), அருள்செல்வி(இலங்கை), முருகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
உஷ்மிதா, சிஷ்வியா, லக்ஷியா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அக்ஷியா(கனடா) அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

