மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன்
வயது 5110 நவம்பர், 1968 – 13 ஜூன், 2020
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலட்டி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், ஏகாம்பரம், காலஞ்சென்ற பத்மலீலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, வினுசன், விபூசிகா ஆகியோரின் அனபுத் தாயாரும்,
சந்திரசேகரன், தங்கராசா, பஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

