மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகோப்பிள்ளை செலஸ்டீன்
வயது 8519 மே, 1931 – 3 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- சுண்டிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகோப்பிள்ளை செலஸ்டீன் அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி ஜெகோப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பேபி மோனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
பிறிச்சட் லூட்ஸ்(ஷேளி), அனிற்றா கிறிஸ்தலோயா(லின்டா), பாமினி(பாமா), மரினா ஜொபிற்றா(செல்வி), காலஞ்சென்ற சபேசன்(டங்கன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியநாயகம்(சமாதான நீதவான்), ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூட்கஸ்றோ அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,
சிவபாலன், அன்ரன், விஜயபாஸ்கரன், கேதீஸ்வரன், மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிகரன் அனுசா, துசி, அஜித், காலஞ்சென்ற வசீகரன், எட்வின், எட்மன், எமிலினி, பிரவீனா, ஹரிஷ், மஞ்சுளா, அஞ்சனா, ஜேசுவா, சகானா, கிறிஸ்ரன், சாதனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
றுபிக்ஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-12-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் செட்டிக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் செட்டிக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல:241,
2வது ஒழுங்கை,
முதலியார் குளம்,
செட்டிக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

