மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெராட் ரஞ்சித் ஜோசப்
வயது 5924 ஏப்ரல், 1958 – 15 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் ரஞ்சித் ஜோசப் அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற L.M. ஜோசப், லூர்ட்ஸ் மேரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜென்சி, டேவிட், நான்சி, ஜெராட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரொபின், ரூபி, ராணி, ரோகினி, ரஞ்சினி, அருட்த்தந்தை அலோசியஸ் றோய்(Omi), றொகான், றோமா, ராஜா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீதரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

