1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெறோமினா சுகிர்தம் பெர்ணாண்டோ
வயது 7414 ஜனவரி, 1941 – 9 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெறோமினா சுகிர்தம் பெர்ணாண்டோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனம் நிறைந்த ஜெறோமினா!
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு?
கண்ணையும் கையையும் இழந்தவராய்
மெய் பிளந்தவராய் தவிக்கின்றோம்
எங்களின் தவிப்பு தெரியவில்லையா?
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவளே!
உந்தன் செல்வங்கள் கதறுகின்றனவே
உணர்வு மேலீட்டால் துடிக்கின்றனவே
ஏனிப்போ அடங்கியதுன் துடிப்பு
அணைக்க மறந்ததேன் அவர்களை
என்ன தவறு செய்தனர் இம்மண்ணில்
மரணிக்க வில்லையம்மா நீரிப்போ
மெளனமாய் உறங்குகிறீர் கண்மூடி
பிரிவென்று உமக்கில்லை மண்ணில்
பரிவோடு எம்பக்கம் இருக்கின்றீர்
இப்படிதான் எண்ணிக் கொள்வோம்
போகும் வழியில் நாமினையும் வரை!!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி
ஏங்கி நிற்கும் உங்கள் அன்பு கணவர், பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், பெறாமக்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

