மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேசுராசா அம்பிகாவதி
6 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Thampagamam
- வாழ்ந்த இடம்
- Thampagamam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுராசா அம்பிகாவதி அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
யேசுராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசலியா, காந்தீபன், தீபா, காலஞ்சென்றவர்களான சங்கீதா, சஞ்சீவன், மற்றும் பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன், றஜிதவத்சலன்(தவம்), நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுசியா, தட்சிகா, சமராளன், வித்தியா, சதுர்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

