மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேசுரத்தினம் பெலிக்சிஸ் றெனாட்
உப அதிபர்- அஸ்ஹர் மத்திய கல்லூரி, அக்குறணை, ஸாஹிரா மத்திய கல்லூரி, அக்குறணை
வயது 4710 அக்டோபர், 1968 – 5 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- கண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு அளம்பிலைப் பிறப்பிடமாகவும், கண்டி அக்குறணையை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுரத்தினம் பெலிக்சிஸ் றெனாட் அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோணிபிள்ளை யேசுரத்தினம், கொலஸ்ரிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி யேசுதாசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்ரில்டா கொன்சி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஷியன், ஜெஸ்ரியன், பெலக்ஷீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலிஸ்ரஸ் றெஜினோல்ட், அலக்சிஸ் லெனாட், அன்ரனி ஜெராட், அருட்தந்தை யூட்ஸ் பேனாட்(அ.ம.தி), அகஸ்ரா யேசுதயாளினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரியந்தினி, பிருந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சர்மிளா, வத்சலா, றொசானி, நிமால், பசில் மத்தியாஸ் ஜெனிற்ரா பிரேமிளா, அன்ரனி ஜீவரட்ணம் கலிஸ்ரா கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றெனோ, டனி, கரி, கனுசியா, நியூலின், டனிலா, டெலானி, அஜய், ஆஷாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அளம்பில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Azhar Central College,
Teacher’s Quarters,
Akkurana,
Kandy,
Sri Lanka.
முகவரி:
Beach Road,
Alampil,
Mullaitivu,
Sri Lanka.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

