மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேசுதாஸன் இராசநாயகம்
வயது 644 ஜனவரி, 1953 – 18 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Osny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Osny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாஸன் இராசநாயகம் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்புரோஸ் இராசநாயகம், லோரெற்றோ ஞானம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
டியன் லாவண்யா, மெலன் மைதிலி, லொறென் மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரிய ஜோசப்நாயகம், லூமினா, காலஞ்சென்ற மரிய ஜெயநாயகம், சவுந்தரநாயகம், அரியநாயகம், அருள்நாயகம், மரிய டொலர் ரோஸ் ராணி, மரிய குளோரியா ராஜி, செல்வநாயகம், சகாயநாயகம், புளோறா ரதெனி, ஞானநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செடரிக் லெஸ்கொப் அவர்களின் அன்பு மாமனாரும்,
உஷா சந்திரகுமாரன், சாந்தா கணேசன், வசந்தா ஸ்ரீகந்தா, தயாளன் ரஞ்சி, குளோட் கெனெசன், நிர்மலா, எஸ்தர், ஒட், லூர்து, காலஞ்சென்ற அலெகஸிஸ்நாதன், ஸ்ரனி அகஸ்டின், தர்ஷினி, குவீனி, ரவி ராமநாதன், லொறென் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Rasanayagam Jesudasan of Elalai Jaffna origin and resident of France passed away on Monday 18th, December 2017.
He was the Loving Son of Ambrose and Lorretto Gnanam Rasnayagam.
Beloved Husband of Uma Rasnayagam.
Loving Father of Diane Lavanya, Mélaine Mythily, Lorraine Meera.
Brother of Maria Josephnayagam, Lumina, Late Maria Jeyanayagam, Soundaranayagam, Ariyanayagam, Arulnayagam, Maria Dollarose Rani, Maria Gloria Raji, Selvanayagam, Sagayanayagam, Flora Ratheny and Maria Gnananayagam.
Father-in-Law of Cédric Lescop.
This notice is provided for all family and friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

