மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யேசுதாசன் யோண்சன்
வயது 5226 அக்டோபர், 1966 – 8 மார்ச், 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- London, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் யோண்சன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன்(அழகுதாஸ்), எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டொணா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜக்சன், மெலனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரி ஸ்ரெலா அவர்களின் ஆருயிர் சகோதரரும்,
சின்ன றெஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,
எமிலி, எஸ்தர் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

