மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜேசுதாசன் நிரோசன்
வயது 287 ஏப்ரல், 1988 – 9 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன், Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் நிரோசன் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மடுதீஸ், விக்ரோரியா, பாலசிங்கம், அன்னம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜேசுதாசன் லூசியா தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுசியா கீசிங்கர்(இலங்கை), சுபைதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரியோனா, மக்சினா, கிஸான், நவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

