மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயசந்திரன் இராஜரட்ணம்
B.A- முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளர், ஒலிபரப்பாளர்
வயது 7213 ஜனவரி, 1948 – 14 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொய்யாத்தோட்டம், Salzgitter
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜேர்மனி Salzgitter ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசந்திரன் இராஜரட்ணம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.இராஜரட்ணம் சிதம்பரப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணசிங்கம் முத்தையா, போதலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், கிரீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

