மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயதேவன் சபாபதிப்பிள்ளை
வயது 5613 மார்ச், 1964 – 7 மார்ச், 2021
- பிறந்த இடம்
- சாரையடி
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென் புலோலியூர் சாரையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீன், லாவண்யா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி, ஜெயராணி, ராமகிருஸ்ணன் மற்றும் காலஞ்சென்ற ஜெயக்கொடி, ஜெயபாலன், ஜெயமணி, ஜெயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதேவன், விஜயரட்ணம், ரோஜா, ஈஸ்வரி, ராஜேந்திரா மற்றும் காலஞ்சென்ற சோதிஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
கீர்த்தனா, சகானா ஆகியோரின் பெரியப்பாவும்,
நகுலன், சங்கீதா, கிருஜா, துலக்ஷன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

