மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயக்குமார் பரராஜசேகரம்
வயது 665 மார்ச், 1953 – 18 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் பரராஜசேகரம் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரராஜசேகரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷன்ணா, விதுஷணா, ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார்(இலங்கை), கிருஷ்ணகுமார், ராஜ்குமார், சத்தியகுமார்(கனடா), நிர்மலாதேவி, சாந்தினி(கனடா), நந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

