மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயக்குமார் துவாரகை
வயது 3729 நவம்பர், 1979 – 14 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் துவாரகை அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விநாயகமூர்த்தி மல்லிகாதேவி தம்பதிகளின் புதல்வியும்,
ஜெயக்குமார் அவர்களின் மனைவியும்,
அனுக்சயன், லக்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யுகாநந்தன், கயல்விழி, சதானந்தன், வதனி, குகானந்தன், ரதிகரன், கீர்த்தீசன், அருட்ஜோதி ஆகியோரின் சகோதரியும்,
தயாளினி, ரங்கநாதன், சுபாசினி, றொபியா ஆகியோரின் மைத்துனியும்,
அட்சயன் அவர்களின் சிறியதாயாரும்,
சங்கீர்த்தனா, யசிந்தன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இணுவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

