மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயகுமாரி அரியநாயகம்
வயது 666 டிசம்பர், 1953 – 12 ஜூன், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமாரி அரியநாயகம் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவகுரு புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அஐன், அரிகரன், ஐனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவராஜா, சிவகுமாரி(யசோ), காலஞ்சென்ற வரதராஜா(தம்பா), பிரேமகுமாரி, அனுஷகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மதேவி, காலஞ்சென்ற நவகுமார், சரோஜினிதேவி, பிரபாகரன(சூட்டீ), சுகரஞ்சிதன்(சுகந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சபீனா, மிச்சலா, டெனிஸ் ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிலியன் கிருஷாந், ஆலியா, எலநோறா, அனுஐன், ஆர்தியன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

