ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயகுணபாலன் சறோஜினிதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயகுணபாலன் சறோஜினிதேவி

முன்னாள் பாலர் பாடசாலை ஆசிரியர் வேலணை பிரதேச சபை

வயது 691 அக்டோபர், 1952 – 11 ஜூன், 2022

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
Toronto, Allaipiddy, நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயகுணபாலன் சறோஜினிதேவி அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயகுணபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகராஜா, திலகவதி, கோவிந்தராணி, கமலாதேவி, காலஞ்சென்ற ரஞ்சித்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியலட்சுமி, கேதாரலிங்கம், தேவநாயகம், சற்குணலிங்கம், இராசாத்தி, மணி, வசந்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவாஜினி, சிவறூபன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலேந்திரன், மணிமேகலா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜாணன், வைஷ்னி, அனிஸ்னன், அஸ்மிதா, யவீஷன். சகீஷன், தருணயா, விவிஸ்ணா, சஜீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.