மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயலட்சுமி பத்மநாதன்
வயது 836 பிப்ரவரி, 1937 – 7 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு & திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்குமார்(அருள்- பிரான்ஸ்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி சிவபாதம்(மலேசியா), இராசலட்சுமி மகாதேவன்(கொழும்பு), சிறீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) மற்றும் கனகசபை(கணேசன் - பிரான்ஸ்), மகாலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமராஜா(கனா- லண்டன்), சந்திரகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமோதினி, வழவன், ஆரணி, மதுரன், ஆதவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

