ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி

வயது 7318 பிப்ரவரி, 1945 – 8 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி சத்தியமூர்த்தி அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா(கனடா), சசிதரன்(நோர்வே), ஜெயகலா(பபி- கனடா), ஜெயதரன்(குட்டி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி(சிங்கப்பூர்), காலஞ்சென்ற கந்தவேள் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ஸ்ரீகரன், தர்ஷினி, தர்மராஜ், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, கிருபாமூர்த்தி மற்றும் சத்தியேஸ்வரி, சத்தியபகவதி, சத்தியராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷினி, கிஷாயினி, கிஷாந், திவாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கலைவாணி, கஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷன், அஸ்வினா, சரோன், எம்மா, சாரா, சோபியா, ஜெசிக்கா, தர்மிதா, டியானா, டிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Ronja அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.