மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன்
23 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தில்லைச்சந்திரன்(ஹோமியோபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி, சுகந்தி, சிவகாமி, துஷ்யந்தி, ரகுராம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாதன்(பவி), விஷ்ணுகுமார், காலஞ்சென்ற சதானந்தராஜா, திலகராஜா, சந்திரகுமார், தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

