மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயமணி சண்முகம்
வயது 643 ஜூலை, 1951 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி சண்முகம் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
வன்னித்தம்பி(ஜெர்மனி), குகதாஸ்(ஹலோ- கனடா), தேவதாஸ்(பேபி- இலங்கை), சிவமணி(கனடா), சச்சிதானந்தன்(வாலி- இலங்கை), நாகேஸ்வரி(கனடா), சிவயோகம்(இலங்கை), கனகலிங்கம்(மணியம்- கனடா), இராதாதேவி(குஞ்சு- இலங்கை), தம்பிநாதர்(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, மகாவல்லி, புஷ்பராணி, ஆறுமுகசாமி(Tasty Restaurant), கலைவாணி, காலஞ்சென்ற செல்வராசா, கலைச்செல்வி, ஞானகிருஷ்ணசாமி, குமுதினி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
மைதினி, ரமேஷன், சயந்தன், சிவகரன், சிவகௌரி, கிரிஷாந்தன், குபேந்திரன், அஷாமி, அனுஷன், நிரோஷன், லாவண்யா, திருமாறன், இளங்குமணன், பிரணவி, ஷண்முகி, வரகணன், தட்சாயனி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

