மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயந்தன் தமிழ்ப்பிரியா
வயது 3831 மார்ச், 1978 – 22 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Limoges
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Limoges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தன் தமிழ்ப்பிரியா அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், செல்வராசா(ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்) கமலராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயந்தன்(கண்ணன்) அவர்களின் அருமை மனைவியும்,
அபினேஷ், அபிலாஸ், அபியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலநாதன், செல்வக்குமரன், தாமரைச்செல்வி, செல்வக்குமாரி, கதிரவன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
கோபிஷன், காசினி, கபிசன், சஞ்சீவன், டிசோனிக்கா, பவிஸ்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்தினி, ஜெயந்தினி, ஜெயப்பிரியா, யசீகரன், சத்தியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார், பிரதீபன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
நிதர்சனா, லக்சனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-09-2016 திங்கட்கிழமை அன்று முதல் தினமும் பி.ப 03:00 மணியிலிருந்து பி.ப 05:00 மணிவரையும் Chambre Funéraire De Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

