மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயந்திமலர் மகேஷ்வரன்
வயது 4714 நவம்பர், 1970 – 19 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திமலர் மகேஷ்வரன் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜதுரை, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கருணானந்தசாமி, புஷ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகேஷ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
ஜெயமீரா, காசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திக் அவர்களின் அன்பு மாமியாரும்,
பதுமைமலர், காலஞ்சென்ற துரைச்செல்வம், பாபுராஜ், விஜயமலர், அரவிந்தராஜ்(ராசுக்குட்டி), சந்திரிக்கா, சந்திரசேகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, சத்யா, தேன்மதி, தனலட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதிரூபன், மேரி இமாகுலெற்றா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபர்ணா, மிதுன், பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

