மரண அறிவித்தல்

ஜெயபதி செல்லப்பா
வயது 74, JP
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- பரிஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜெர்மனி முன்சன்கிளட்பாக் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயபதி செல்லப்பா அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிறீபதி(லண்டன்), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), இந்திரபதி(ஜெர்மனி) மற்றும் விஜயபதி(Joe- பிரான்ஸ்), காலஞ்சென்ற வான்மதி(இராசாத்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராமச்சந்திரன்(கனடா), சிறீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரோகிணி(லண்டன்), ஸ்கந்தவதனி(லண்டன்), அமிர்தகெளரி(ஜெர்மனி), ஜெயா(பிரான்ஸ்), வினாயகமூர்த்தி(கனடா), தில்லைநடராஜா, காலஞ்சென்ற நிர்மலா மற்றும் தர்மராஜா(சிவா- யாழ்ப்பாணம்), தவராஜா(தவம்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாயிசங்கர்(கனடா), பிரதீபா(கனடா), பிரஷாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆரணி(பிரான்ஸ்), சந்துரு(பிரான்ஸ்), றமணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

