மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயப்பிரபா குகானந்தன்
ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
வயது 4315 மார்ச், 1977 – 19 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பூனாரி மரத்தடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயப்பிரபா குகானந்தன் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ப.க.பரமலிங்கம்(இளைப்பாறிய நிர்வாக சேவை உத்தியோகத்தர்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம் மற்றும் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகானந்தன்(Software Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
புவிநயன்(C/Royal College) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகாநந்தா, கிருபாஹரி(ஆசிரியை- யாழ் பெரியபுலம் வித்தியாலயம்), குகானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளங்கோவன்(செயலாளர்- வடமாகாண கல்வி அமைச்சு), சுகந்தினி, கலைமகள், சிவானந்தராஜா, யோகானந்தன், கலாவாணி, பிறேமானந்தன், உருத்திரவாணி, ஜெயவாணி, தயாவாணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக 20-02-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் வைக்கப்பட்டு, 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை இந்து மயானத்தில் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

