மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்
வயது 684 செப்டம்பர், 1949 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Frankfurt (Oder)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உரும்பிராயைச் சேர்ந்த தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருணன், கெளதமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமினி கமலநாதன்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான மோகன், நகுலன் மற்றும் அனுரா(கனடா), சுதன்(அவுஸ்திரேலியா), விமலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம், நவநீதராஜா, ஜெகநாதன், பரமலிங்கம், புஸ்பவதி, கமலநாதன்(நியூசிலாந்து), மாலா(பிரான்ஸ்), பபா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unter den Akazien 10,
60596 Frankfurt am Main,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

