மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராணி கந்தசாமி
வயது 7416 ஜனவரி, 1943 – 14 மே, 2017
- பிறந்த இடம்
- Kajang
- வாழ்ந்த இடம்
- Kollankaladdy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kajang கைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி கந்தசாமி அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தா, ரவீந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரநாயகம், தவமணி, இந்திரன், இந்திராணி, செல்வராணி, காலஞ்சென்ற கணேசன், நவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமநாதன், நளாயினி(Teacher- Langdon Acadamy), குமுதினி(உரிமையாளர்- Garderie Educative Nina) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோகுல்நாத், குகதாரணி, கீர்த்தனன், கேதாரணி, குகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

