மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை
மம்மி
வயது 7720 ஜனவரி, 1945 – 22 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பாண்டியன்தாழ்வு
- வாழ்ந்த இடம்
- பாண்டியன்தாழ்வு, வவுனியா, மிலான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசன்குளம், இத்தாலி Milan ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வோஷிங்ரன் சொலொமன் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
சாம் சொலொமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிளை (ஆசிரியர் பூவரசங்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணாளன் (நோர்வே), தயாளன் (இத்தாலி), சியாமளா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீத்தா, சுதா, மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திவ்யா- செல்சியென் சிவநாத், சோபியா, திஷோன், அஞ்சலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

