மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராசா லலிதாதேவி
வயது 502 ஜனவரி, 1966 – 1 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Hammertiefenbach
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா லலிதாதேவி அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை இராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கபில்ராஜ், அருண்ராஜ், சாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராசா, ரவிரஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவி, கஜறூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரவீந்திரன்(கனடா), ராகினி(ஜெர்மனி), நவிந்தா(ஜெர்மனி), ஷர்மிளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாஸ்கரன்(ஜெர்மனி), மேரி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

