ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயச்சந்திரன் ஜெகதீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயச்சந்திரன் ஜெகதீஸ்வரன்

வயது 4124 டிசம்பர், 1975 – 14 அக்டோபர், 2017

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
Etobicoke

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயச்சந்திரன் ஜெகதீஸ்வரன் அவர்கள் 14-10-2107 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிநாயகம், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகபூசணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் விமலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபனா(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின், ஏரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலச்சந்திரன்(கனடா), ஜெசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபா, சாந்தி, ராசாத்தி, சுகி, சிவதாசன், நவபாஸ்கரன், ஜோர்ஜ், சீலன், பிரவீன், பிரகாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசலிங்கம் சிவபாக்கியயோகேஸ்வரி(கனடா), குணபாலன், செளந்தரராஜன்(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(டென்மார்க்), ராசதுரை, காலஞ்சென்ற மல்லிகா(இலங்கை), சந்திரமோகன் கீத்தா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிலோஜா, சுலோஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அதிசன், கதிலா, வர்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.