மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாவீது ஜெயசீலன்
வயது 672 டிசம்பர், 1952 – 4 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தாவீது ஜெயசீலன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வரப்பிரகாசம் தாவீது, அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசரெட்டினம் வில்லியம்ஸ், பிரான்சிஸ்கா வில்லியம்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி வில்லியம்ஸ்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஷ், டெக்ஸ்ரர், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட் அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஞானசிங்காரம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஞானஅலங்காரம், பத்திமாமலர் மற்றும் மேரிக்கிறேஸ்(இலங்கை), பொன்றோஸ்(லண்டன்), அம்புறோஸ்(கனடா), பீற்றர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

