ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை

வயது 455 ஜூன், 1971 – 6 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா, தம்பிராஜா அன்னப்பிள்ளை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

குலசேகரம்பிள்ளை(சிவாஸ்கபே- கிளிநொச்சி), லோகநாயகி தம்பதிகளின் அருந்தவ புதல்வரும், நவநீதானந்தசிவம் கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சேரன், மாறன், மற்றும் ஒலிவர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசி, சுசி, விஜயா, தர்சினி, கெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வரதராஜன், வரதராசன், ஜெயகுமார், கணேசநாதன், பகீஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சப்தா, சாதனா, நிருபா- Mike, ரூபிகா, தீபிகா, நிலா, சூர்யா, மாதவன், சங்கவி, ஹரிசன், அஷ்சயா, ஹரிணியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தீபன், ஆனந் அகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம்-சொர்ணம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி-பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிபபாதசுந்தரம்-பூபதி, காலஞ்சென்ற சோமசுந்தரம்-மங்கை(கனடா), காலஞ்சென்ற கந்தசாமி-தங்கஞாச்சி, சிறி(இலங்கை), காலஞ்சென்ற தர்மசீலன்-நாகேஸ்வரி(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை)-காலஞ்சென்ற கந்தசாமி, ரஞ்சிதமலர்-யோகராசா(கனடா), சரோஜா-முத்துலிங்கம்(நெதர்லாந்து), வசந்தி கனகசிவம்(கனடா), ஜெயந்தி மாசிலாமணி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சந்திரவதனா(இலங்கை) - காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஜெகதீஸ்வரி(இலங்கை) - காலஞ்சென்ற கனகராஜா, காலஞ்சென்ற வேதநாயகம் - கண்மணி(கனடா), காலஞ்சென்ற மனோகரன் - மகேஸ்வரி(கனடா), செல்வநாயகம் - நாகேஸ்வரி(கனடா), பிறேம்குமார் - மதி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.