ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயதேவி  கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் முன்பள்ளி ஆசிரியை

வயது 7023 அக்டோபர், 1947 – 3 மே, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 03-05-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை(ஆசிரியர்), நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கதிரித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா(கனடா), சுகன்யன்(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினபூபதி(லண்டன்), நித்தியானந்தன்(கனடா), பூமணி(கனடா), சகுந்தலாதேவி(கனடா- அபிராமி கேற்ரறிங்), கருணானந்தன்(கனடா), புஸ்பவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபன்(கனடா), சுரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரமணன்(கனடா), ரமணி(கனடா) ,ராகவன்(கனடா), நிசான்(கனடா), ரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேஸ்(ஆசிரியர்), தம்பையா மற்றும் செல்வராஜா(அபிராமி கேற்ரறிங்), ஜெகநாதன் (கனடா), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சங்கரமூர்த்தி (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, தனலக்சுமி மற்றும் பராசக்தி(இலங்கை), நளாயினி(ஐக்கிய அமெரிக்கா), பத்மராணி(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வரன்(லண்டன்), வாகினி(லண்டன்), கரன்(லண்டன்), வாசுகி(கனடா), பிருந்தி(லண்டன்), நளாயினி(லண்டன்), மயூரன்(கனடா), தேவகி(கனடா), சுதர்னா(கனடா), வாணி(கனடா), யாழினி(கனடா), துர்க்கா(கனடா), சேரன்(கனடா), ஜெயதன்(கனடா), ஜெயன்(கனடா) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

நிலானி, சதாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.