ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயவீரசிங்கம் கதிரேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயவீரசிங்கம் கதிரேசு

பெருந்தெரு திணைக்களம்

வயது 674 ஜனவரி, 1951 – 20 ஜூன், 2018

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வீமன்காமம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவீரசிங்கம் கதிரேசு அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுசீதா(கனடா), அனுசீமா(கனடா), அனுரேகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராமநாதன், முத்தையா, குமாரகுலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் இராஜசிங்கம்(கனடா), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விசாகர்(கனடா), சுசந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சரஸ்வதி மற்றும் இராசாத்தி(இந்தியா), புஷ்பம்(கனடா), கருணாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சோபிதலஸ்மி மற்றும் மகாதேவா(இலங்கை), சூரியதேவானந்தன்(கனடா), குருதேவன்(தெல்லிப்பளை), காலஞ்சென்றவர்களான வாமதேவன், பஞ்சதேவன், சகாதேவன் மற்றும் இந்திரதேவன்(தெல்லிப்பளை), மகாதேவன்(ஜெர்மனி), ஜெயராணி(கொழும்பு), உதயராணி(கனடா), யோகராணி(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷ்வா, சஞ்சேலன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.