மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயவதி மனுவேல்பிள்ளை
வயது 9017 பிப்ரவரி, 1927 – 10 மே, 2017
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவதி மனுவேல்பிள்ளை அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து பிலிப், சபினா(தங்கம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஸ்டீபன் மனுவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
றஞ்சிதன்(பிரான்ஸ்), சுனித்தா(கனடா), நொயலின்(பிரான்ஸ்), றாஜன்(பிரான்ஸ்), ஃபின்ரன்(பிரான்ஸ்), காமலீன்(பிரான்ஸ்), ஜுலியன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராஜேந்திரா, நரேந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற மகிழ்வதி, பாலேந்திரா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான புகழ்வதி, யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, அருள்ராஜ், மகேந்திரன், மலர், ராஜ்மோகன், அனுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றூபன், றஜீவ், கிருபா, டானியல், சஞ்ஜீவ், கரோலின், பிருந்தா, சப்றீனா, டெனிசியா, ஜெறின், ஜோன், ஜுலியானா, பியாங்கா, ஜியான்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமீலியா, ஜோஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

