ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயக்குமார் குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயக்குமார் குமாரசாமி

யாழ். வைத்தீஸ்வரா பழைய மாணவர், ஐயப்பன் பேரன்பு அடியவர்

வயது 5715 ஜூன், 1961 – 26 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
கொட்டடி, சுவிஸ், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸ், கனடா மோல்ரன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் குமாரசாமி அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ஐயப்பன் பொற்பாதங்களிடம் சரணம் புகுந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(முன்னாள் உத்தியோகத்தர் தேர்தல் திணைக்களம், JP), சிவஞானமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கணேசன்(முன்னாள் உரிமையாளர் யாழ்- கபே), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

குணரஞ்சினி(குணா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஞ்ஜீவகன்(சஞ்ஜீ- வர்த்தகர்), அஞ்சுகா(அஞ்சு- B.Com) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(சிவா- பெல்ஜியம்), இந்திரகுமார்(இலங்கை), தேவ்குமார்(ரதன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவரூபி(ரூபி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற குணரஞ்சன்(மோகன்- சுவிஸ்), அருண் கணேசன்(ஸ்ரீ சபரிபீடம், கனடா Brampton), கணேசரட்ணம்(கணேஷ்- இலங்கை), நித்தியானந்தம்(நித்தி- கனடா), யோகராணி(யோகா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கைலாஷ், கார்த்திகா, கிருத்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.