ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜினிதா வசந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜினிதா வசந்தன்

வயது 1731 அக்டோபர், 2003 – 21 ஜூலை, 2021

பிறந்த இடம்
Northampton
வாழ்ந்த இடம்
Northampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகள், காலஞ்சென்ற வடிவேலு, பாலலச்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் தங்கம்மா தம்பதிகளின் பூட்டப்பிள்ளையும்,

சுப்பையா பத்மாவதி(வேலணை) தம்பதிகள், வடிவநாதன் சிறிதேவி(வேலணை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

வசந்தன் சிவநிதி(உசா) தம்பதிகளின் அன்பு மகளும்,

வசிகா அவர்களின் மூத்த அன்புச் சகோதரியும்,

பரமசிவம் லஜிதா(லண்டன்), கலைச்செல்வன் கஜேந்தினி(வேலணை), தயாபரன் மேகலா(வேலணை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சங்கரலிங்கம் சிவாஜினி(லண்டன்), முருகதாஸ் மாலினி(வேலணை), சேனாதிராசா சுபத்திரா(லண்டன்), காந்தரூபன் சுபதினி(வேலணை), விசாகன்(லண்டன்), வசிகரன்(பிரான்ஸ்), கனிஸ்ரன்(வேலணை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுலக்‌ஷன்(விஸ்னு), கதிர்ஷன், ஹர்ஷன், கிஷாந், அஸ்விந், துபிக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகிருஷ்ணன், சிவகஜன், சனுஜன், முவிசன், மவிசன், மவிசா, சவிசன், கெளசி, மதுலிகா, உகாசினி, சுஜந்தன், சுஜந்தா, வவிசன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 20 ஜூலை, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.