ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜோன் ஏபிரகாம் நவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோன் ஏபிரகாம் நவரட்ணம்

வயது 723 மார்ச், 1948 – 8 ஜூன், 2020

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் ஏபிரகாம் நவரட்ணம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம் சின்னத்துரை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோபு லில்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலினா(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரொக்ஸன்(கனடா), லியோனி, டலெக்ஸ்ட்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆன்(கனடா), ஜெயக்குமார், மரீனா பவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

விக்டோரியா(கனடா), ஜெயரட்ணம், சௌந்தரி, காலஞ்சென்றவர்களான மாகிரெட், தர்மரட்ணம், செல்வரட்ணம் மற்றும் வேர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவராஜா, சுகிர்தராஜா, ஜெயராஜா, ஜெனோ, ஆனந்தராஜா, ஆறுமுகம், றொசிற்றா, விக்டர் தர்மலிங்கம், அரியமலர், பத்மநாதன், சுகிர்தா, வனஜா, புஷ்பராணி, ஜொய்சி, லயனல், ராகினி, ரஞ்சனாதேவி, காலஞ்சென்றவர்களான ரதி, ஈசா, சிங்கராயர் மற்றும் கமல்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லுடிஷன், ஹரோன், குலோடியா, ஏட்ரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.