மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோன் அல்பிரட் சிங்கராயர்
வயது 8911 மே, 1928 – 26 மே, 2017
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் அல்பிரட் சிங்கராயர் அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராயர், உபகாரமரியை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்ரனி, சில்வெஸ்டர், பிலிசியன், வேஜீனியா, ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை ஒலிஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜீவா, சர்மிளா, சுஜீவா, யுவன்ரினஸ், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மொனிகா, நிக்கோலா, கெவின், அலன், ஸ்ரிவன், சோன், பிளமிங், அடம், அடினா, மைக்கல், எமிலி, ரேச்சல், கென்றி, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

