ஆறுதல்

மரண அறிவித்தல்

யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை

முன்னாள் லக்கி ஸ்ரோஸ் உரிமையாளர்- கிளிநொச்சி

வயது 7913 ஜனவரி, 1941 – 7 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
கரம்பொன்
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை(காவத்தை), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இவாஞ்சலின் புவனேஸ்வரி(ஈஸ்வரி- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

லெனிற் யூலியா றொபின்சன்(அவுஸ்திரேலியா), லியோனாட் யூலியன்(பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா(பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ்(பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு தந்தையும்,

நொயல் றொபின்சன்(அவுஸ்திரேலியா), தயாளினி (பிரித்தானியா), டெனிஸ் திருச்செல்வம்(பிரித்தானியா), ஆன் தர்ஷினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, கில்பேட் மற்றும் ஸ்ரனிஸ்லொஸ்(அவுஸ்திரேலியா), Rev Sr அனிரனிற்ரா(Holy Family Convent- இளவாலை), சேவியர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வயலற், பிலோமினா, அனற், ஸ்ரெலா, இந்திரா, மகேந்திரன்- நொயலின், றென்ரன்- சாந்தி, பத்மினி(கிளி)- காலஞ்சென்ற பாலா, பொனிபஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பேபியன், பெலிஷியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.