மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் அன்ரனிப்பிள்ளை
முன்னாள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட வீரர்
வயது 7130 நவம்பர், 1944 – 10 மே, 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப், கிறிஸ்ரின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யேசு, மாசலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோறன்சியா அவர்களின் அன்புக் கணவரும்,
சிராணி, விஜயன், றோகினி, ரவி, ராஜா, ஜெகன், மனோஜ், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேவி, மரியாம்பிள்ளை, றட்டா, காலஞ்சென்ற பவளம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பம், எமில், குட்டி, தர்ஷினி, வினி, ஜென்சி, பியூளா, நிறோ ஆகியோரின் அருமை மாமனாரும்,
பச்சைக்கிளி, குஞ்சு, றஞ்சு, சின்னன், ஜான்சன், பொபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜித், கனிஷியா, சோனியா, சிந்து, பற்றிசியா, கெவின், எமலி, கெஸ்ரன், ஸ்ரலின், வலன், ஸ்ரெபான், டிலான், டென்ஸிங், அக்ஸயா, அஸ்விதா, ஆன்ரியா, பிணகாஸ், பிறஸ்ஸிக்கா, றஜானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
31, Avenue Youri Gagarine,
93270 Sevran,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

