மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் அருளானந்தம்
வயது 7418 மே, 1943 – 28 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- உடுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அருளானந்தம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(லண்டன்), அஜீத்(கனடா), லக்ஷி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜா(இலங்கை), நற்குணம்(இலங்கை), செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி அரியமலர்(இலங்கை), கமலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராஜா, சந்திராதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்சன், லலின், சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெற்றியா, ஷர்மியா, சரய்யா, கைலா, சபிரா, கிஷான், ஷானி, அறினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Dutch Road,
Uduvil,
Chunnakam,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

