மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசப் அருள்தாஸ்
வயது 3614 அக்டோபர், 1981 – 21 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- Gournay
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles Gournay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அருள்தாஸ் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மத்தியாஸ் யோசப், செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரப்பிரகாசம் அன்ரனி, மேரிதிரேசா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டிலானி அவர்களின் பாசமிகு கணவரும்,
மெலீனா, சாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரிகிறாசியா(இத்தாலி), அமலஉற்பவம்(இலங்கை), தேவதாஸ்(சுவிஸ்), மேரிதிரேசா(இலங்கை), ஞானசோதி(லண்டன்), மேரியூட்(இலங்கை), அமலதாஸ்(லண்டன்), யேசுதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு பின்னர் 09:00 மணியளவில் தாழையடி புனித் அந்தோனியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்குடுக்கப்பட்டு புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
காலை 07:00 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்தும் மற்றும் கட்டைகாடு புனித கப்பலேந்திமாதா ஆலயத்திலிருந்தும் பேருந்து புறப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

