மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் அகஸ்ரின்
வயது 753 நவம்பர், 1941 – 5 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை நல்லாயன் வீதியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அகஸ்ரின் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப், றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரி திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,
மரிஸ்ரெலா(லண்டன்), ரெறன்ஸ்(இத்தாலி), யூலியற்(இத்தாலி), ஜெனிற்றா(சுவிஸ்), சுகித்திரா(இலங்கை), சுரேஸ்(லண்டன்), ரின்சா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, சின்னத்துரை, அருமைத்துரை, வேவி, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெல்றோஸ்(சுவிஸ்), லங்கராஜா, சோபிகா, லோகேஸ்வரன், செல்வக்குமார், சுவற்மன்(பொறியியல் உதவியாளர்- முல்லைத்தீவு), அஸ்வினி, வாமதாஸ், நிக்சன், பமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோஸ்மலர், திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவதாசன் அவர்களின் அன்புச் சகலனும்,
றொஜானி, றொணி, ஜெனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
அபிநயா, சானுஷா, சானுகா, சோனியா, செரேனா, துஷாந், சேனுஜன், சுபித்தா, திஷான், டில்சான், சஜித், ஆருஸ், றோய், சுஜானி, டெனிஸ், ஜெரிக், சியாறா, கடின் ஹர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் புனித கதிரைமாதா தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருவுடல் கதிரைமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அம்மன் வீதி,
பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

