ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜோசவ் எட்மன் எல்மோ அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோசவ் எட்மன் எல்மோ

BSC Mechanical Engineering PGD Fuel Technology Diploma in Electrical Studies

வயது 6611 பிப்ரவரி, 1954 – 11 ஜனவரி, 2021

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜோசவ் எட்மன் எல்மோ அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சேனாதிராஜா(சேனர்) தம்பதிகள், திரு. திருமதி நீக்கிலாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மேரி ஜோசவ் லூட்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

லீலா எல்மோ அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரோனியஸ்(Antonius), ஜோஷன்(Joshan) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றூபா(Rupa), ஷாமினி(Shamini) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற றாயன், எட்னா(லண்டன்) அவர்களின் பாசமிகு தம்பியும்,

றஞ்சன்(லண்டன்), சிறான்(லண்டன்), சிறானி(லண்டன்), றவீந்தரன்(அவுஸ்திரேலியா), மகாராணி(லண்டன்), வினோதினி(லண்டன்), சுபோதினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,

திருமதி. றஞ்சி கந்தசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-02-2021 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்திற்க்கு எடுத்து வரப்பட்டு குடும்ப உறவினர்களுடன் இறைவழிபாடு நடைபெறும்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருப்பலிக்காக St Saviour’s Church 175 Lewisham High St, Lewisham, London SE13 6AA, United Kingdom எனும் முகவரிக்கு எடுத்துச் செல்லப்படும்.

ந.ப 12:00 மணி திருப்பலியைத் தொடர்ந்து அன்னாரின் நல்லடக்கம்Kemnal Park Cemetery & Ceremonial Park, A20 Sidcup By-Pass, Chislehurst, BR7 6RR எனும் சேமக்காலையில் பி.ப 01:30 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு

Live Link: https://avisonyoung.zoom.us/j/...

Meeting ID: 622 557 3962

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.