மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் எலிசபேத்
வயது 7416 நவம்பர், 1945 – 4 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் எலிசபேத் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசை சுவானி, மாகிறெற் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற பொனிப்பாஸ் ஜோசப் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரன், இந்திரன், சுவேந்திரன், மகேந்திரன், சோபனா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சலமோன் மற்றும் பிலோமினா, றீற்றா(பிரான்ஸ்), ஜேக்கப்(பிரான்ஸ்), மாசில்லா, ஜோசேப் ஆகியோரின் சகோதரியும்,
சுபோதினி, பிரதீபா, லக்ஷி, வின்சன் ஆகியோரின் மாமியாரும்,
மெலானி, கிஷாலினி, கிறிஷ்னி டெவோன், கரீனா, ஜொறிக், புளோறா, மிர்ஷா, திமியோன், சஞ்சீவன், கலிஸ்ரன், குளோடியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

