மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசப் இம்மானுவேல் குலசிங்கம்
வயது 647 ஆகஸ்ட், 1954 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் இம்மானுவேல் குலசிங்கம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பீற்றர்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
கேசிக்கா, ஷலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இந்திரா, பத்திமா, காலஞ்சென்ற றெஜீ, சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராஜா, பத்மநாதன், சரோஜினி, சாந்தி, றாஜீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டன்ஸ்ரன், ஜான்சி, சான்றின், நிரோஷன், துஷிக்கா, டிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

