மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப்ராசா பெனடிக்
இளைப்பாறிய விதானையார்
11 ஜூன், 2017
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப்ராசா பெனடிக் அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலசாந்தினி, வசந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார், உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

