மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் சகாய எடின்பிரோ
வயது 476 ஆகஸ்ட், 1971 – 7 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சகாய எடின்பிரோ அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மேரி இசபெலா தம்பதிகளின் அன்பு மகனும்,
சகாய ரொசிட்ட(ஷிரோமி- பிரான்ஸ்), என்டனட் டிலானி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ரவிதாஷ் இராய்ப்பு(பிரான்ஸ்), ராஜீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ப்பனி, மிஸ்ஸிகா, ரிம்சிகா, செரின், கிரிஸ்டினா, நுதல்ப், அசருடின், அப்ரிடின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

