1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோசப் சவரிமுத்து
வயது 7518 ஆகஸ்ட், 1943 – 18 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் சவரிமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
களைத்திருந்தவரை கண்டார் ஆண்டவர்
களைப்பாற்றி மீண்டும் தொடராமல்
அள்ளி எடுத்தார் தேவன்
அவரின் கரங்களினால்
என்னுடன் வந்துவிடு என்றே....
யாரும் அறியா பெருவலி
ஆயினும் மடங்கா மனவலிமை
நித்தியம் வலியும் வலிமையும்
சந்தித்து ஓய்ந்தன ஒருநாளில்....
இருத்தலுக்கு இடைவிடா போராட்டம்
வீண்போகா ஒன்று அது
கண்ணீரில் கரைந்து கரைந்து
மெதுவாக தேய்ந்து முடிந்தது.
நல்இதயம் நின்றுபோனது ஒருநாள்
ஓய்வேயில்லாத கரம் ஓய்வெடுத்தது
நித்தியமும் தேவனின் இல்லத்தில்
வலிஇல்லாப் பெருவாழ்வு வாய்த்ததே....
என்றும் எங்களின் நினைவிலும்
என்றும் எங்களின் பேச்சிலும்
என்றும் எங்களின் துடிப்பிலும்
வழிகாட்டியாக வாழுவீர்
நாம் மீண்டும் சேரும்வரை....
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

